டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்த முடியாது என டொமினிகா அறிவிப்பு : போட்டிக்கு சரியான நேரத்தில் மைதானத்தை தயாராக்‍க முடியாததால் முடிவு

Dec 1 2023 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்த முடியாது என தீவு நாடான டொமினிகா தெரிவித்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரை, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்த்தொடரை இணைந்து நடத்தும் ஏழு நாடுகளில் டொமினிகாவும் ஒன்றாகும். இந்தநிலையில், டி20 உலகக்கோப்பையின் எந்தப் போட்டியையும் டொமினாக நடத்தாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. போட்டிக்கு சரியான நேரத்தில் மைதானம் தயாராகாது என்பதால் இந்த முடிவை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00