4-வது டி-20 போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல் : 3-வது வெற்றியை பதிவுசெய்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

Dec 1 2023 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணியும், ஒன்றில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெறவுள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3வது வெற்றியை பதிவுசெய்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00