டி-20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்புகள் அதிகம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நம்பிக்கை

Nov 28 2023 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

டி-20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்புகள் அதிகம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்தும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பையை தவறவிட்டது மிகவும் மனவேதனை அளித்தாக கூறிய அவர், இந்திய அணி விரைவில் கோப்பையை வெல்வதை பார்க்க போவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது அடுத்தாண்டு மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்லும் வாய்ப்புகள் இந்திய அணிக்கே அதிகம் உள்ளதாகவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00