ஆண்டலூசியா ஓபன் கோல்ஃப் போட்டியில் பதக்‍கம் வென்ற அதிதி அசோக் : நெதர்லாந்து வீராங்கனையை 2 ஸ்ட்ரோக்‍குகளில் வீழ்த்தி பதக்கம் வென்றார் அதிதி

Nov 27 2023 7:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆண்டலூசியா ஓபன் 2023 கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக்‍ பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயினில் நடந்த ஆண்டலூசியா ஓபன் 2023 இல் நேற்று நடந்தப் போட்டியில், நெதர்லாந்து வீராங்கனை ஆன் வான் டேமை, இரண்டு ஸ்ட்ரோக்குகளால் தோற்கடித்து அதிதி அசோக் பதக்‍கம் வென்றுள்ளார். இதன்மூலம், மகளிர் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் தனது 2-வது வெற்றியை அதிதி பதிவு செய்துள்ளார். ஆசிய விளையாட்டு தொடரில் கோல்ஃப் போட்டியில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றவரான அதிதி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கென்யா மகளிர் ஓபன் பட்டத்தையுத் வென்றது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00