பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்‍காக வெளிநாடு செல்லும் நீரஜ் சோப்ரா : நாட்டுக்காக பதக்கம் வெல்ல 100% உழைப்பை கொடுப்பேன் என பேச்சு

Nov 27 2023 7:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த சூழலில் ஈட்டி எறிதலில் உலக சாம்பியனாகவும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கமும் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக வெளிநாட்டில் பயிற்சியை தொடங்க உள்ளதாகவும், நாட்டுக்காக பதக்கம் வெல்ல நூறு சதவீதம் களத்தில் முயற்சியை கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00