கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்‍கு அனுப்பிய மும்பை இந்தியன்ஸ் : குறைவான தொகை இருப்பதால் கேமரூனை விடுவிக்‍கவேண்டிய கட்டாயம்

Nov 27 2023 7:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக்‍ பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, வெளிநாட்டு வீரர் கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்‍கு விட்டுக்‍கொடுத்திருக்‍கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் அணிகள் தக்‍க வைக்‍கும் மற்றும் விடுவிக்‍கும் வீரர்களின் பெயர்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்‍கு மாற்றப்பட்டிருக்‍கிறார். கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை, 17 கோடியே 50 லட்சம் ரூபாய்க்‍கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00