நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் : நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Nov 27 2023 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் தொடங்கியது. மாவட்ட அமைச்சூர் குத்துச்சண்டை கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் மூன்று நாள் குத்துச்சண்டை போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிற்சி பெற்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வயது மற்றும் எடை அடிப்படையில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் களமிறங்கினர். இந்த போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00