சீனா மாஸ்டர் பேட்மிண்டன் இறுதிப்போட்டி : சீன இணையிடம் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை அதிர்ச்சி தோல்வி

Nov 27 2023 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனா மாஸ்டர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை அதிர்ச்சி தோல்வியடைந்தது.

சீனாவின் ஷின்சென் நகரில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை, நம்பர் ஒன் இணையான சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 19-21, 21-18, 19-21 என்ற புள்ளி கணக்கில் சீன அணியிடம் சாத்விக் - சிராக் இணை போராடி தோல்வியடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00