பாகிஸ்தானின் ஆல் ரவுண்டரான இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Nov 25 2023 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானின் ஆல் ரவுண்டரான இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். 55 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 986 ரன்கள் எடுத்துள்ள அவர் 6 அரைசதம் அடித்துள்ளார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இமாத் வாசிம் அறிவித்துள்ளார். எப்போதுமே இதுபோன்று ஆர்வத்துடன் ஆதரவளித்து வரும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி எனவும் இமாத் வாசிம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00