சீனா மாஸ்டர் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம் : 21-16, 21-14 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷிய இணையை வீழ்த்தி அபாரம்

Nov 25 2023 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனா மாஸ்டர் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சீனா மாஸ்டர் பேட்மிண்டன் போட்டி ஷின்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில், ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை இந்தோனேஷியாவின் கார்னாண்டோ - மார்தினை இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21-16, 21-14 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷிய இணையை வீழ்த்தி சாத்விக்-சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00