நம்பிக்‍கையுடன் இருக்‍கிறார், இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் சிரிப்பார் : ரோகித் ஷர்மாவின் மகள் சமைரா பேசிய வீடியோவை மீண்டும் பகிரும் ரசிகர்கள்

Nov 24 2023 7:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

என் தந்தை நம்பிக்‍கையுடன் இருக்‍கிறார், இன்னும் ஒரு மாதத்தில் அவர் சிரிப்பார் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் மகள் கூறும் பழைய காணொலி ஒன்று தற்போது மீண்டும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த உலகக்‍கோப்பை ஒருநாள் கிரிக்‍கெட்டில் ஆரம்பத்தில் இருந்து வெற்றி பெற்ற ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. இது ரசிகர்களை மட்டுமல்லாது இந்திய கிரிக்‍கெட் வீரர்களையும் அழ வைத்தது. இந்தநிலையில் ரோகித் ஷர்மாவின் மகள் சமைரா, கடந்த ஆண்டு தனது தந்தை பற்றி கேள்வி கேட்கும் ஒருவருக்‍கு, அவர் அறையில் உள்ளார், நல்ல நம்பிக்‍கையுடன்தான் இருக்‍கிறார் இன்னும் ஒரு மாதத்தில் அவர் சிரிப்பார் என்று கூறும் காணொலி தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00