திருமணமான பெண்கள் வேலைக்‍கு செல்வது குறித்து சர்ச்சைப் பதிவு : வங்கதேச நட்சத்திர பந்துவீச்சாளர் டான்சிம் ஹசனுக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு

Sep 19 2023 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருமணமான பெண்கள் வேலைக்‍கு செல்வது குறித்து வங்கதேச நட்சத்திர பந்துவீச்சாளர் டான்சிம் ஹசன் சாகிப் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியக்‍கோப்பை தொடரில் அறிமுகப் போட்டியிலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விக்‍கெட்டை எடுத்து பிரபலமானவர் டான்சிம் ஹசன் சாகிப். சர்வதேச அளவில் அறிமுகமான சில நாட்களிலேயே டான்சிம் ஹசன் சாகிப் உழைக்‍கும் பெண்கள் குறித்து கடந்த ஆண்டு பதிவிட்ட கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு மனைவி வேலைக்‍கு சென்றால், கணவர், குழந்தை உரிமைகள் பறிக்‍கப்பட்டு, நாடும், குடும்பமும் சீரழியும் என்று பதிவிட்டிருந்தார். இது ஒரு ஆணாதிக்‍க மனநிலை என்று பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00