பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு சபலென்கா முன்னேற்றம் : 4-வது சுற்றில் ஸ்லோனி ஸ்டீபன்சை 7-6, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி அசத்தல்

Jun 5 2023 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதி்க்கு முன்னணி வீராங்கனை சபலென்கா முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனி ஸ்டீபன்சுடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஸ்லோனியை வீழ்த்தி சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00