தோனியை செல்லமாக அதட்டி அழைக்கும் சாக்‌ஷி தோனி : மனைவி, மகளை அன்புடன் அரவணைக்கும் தோனியின் வீடியோ வைரல்

Jun 2 2023 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பிறகு தோனியை அவரது மனைவி சாக்‌ஷி செல்லமாக அதட்டி அழைக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. போட்டி முடிந்த பிறகு, கோப்பைக்கு அருகில் நிற்கும் மகேந்திரசிங் தோனியை அவரது மனைவி சாக்‌ஷி செல்லமாக அதட்டி அழைக்கிறார். பின்னர் அவர்கள் அருகில் வந்த தோனி, மனைவி, மகளை அன்புடன் அணைத்து கொள்கிறார். நெகிழ்ச்சியூட்டும் இந்த வீடியோவானது இணையங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00