விறுவிறுப்படையும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : 3வது சுற்றில் அல்காரஸ்-ஷபோவலோவ் மோதல் - அடுத்த சுற்றுக்கு முன்னேற முனைப்பு

Jun 2 2023 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ், கனட வீரர் ஷபோவலோவை எதிர்கொள்கிறார். கிராண்ஸ்லாம் பட்டங்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் நம்பர் ஒன் வீரரான அல்காரஸ், தரவரிசை பட்டியலில் 10வது இடத்தில் உள்ள கனட வீரர் ஷபோவலோவை எதிர்கொள்கிறார். அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இருவரும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00