பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு ரைபகினா முன்னேற்றம் : லிண்டா நோஸ்கோவாவை 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி அசத்தல்

Jun 2 2023 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு கஜகஸ்தானின் எலினா ரைபகினாவும் முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் எலினை ரைபகினா, செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00