ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா அசத்தல்... இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்

Jun 2 2023 7:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஓமனில் உள்ள சலாலா நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், 4வது முறையாக ஜுனியர் ஆசிய கோப்பையை வென்று இந்திய அணி முத்திரைப் பதித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00