தென் மாநிலங்களில் இருந்து தோனிக்கு கிடைக்கும் அன்பு நம்பமுடியாதது : தோனியின் ஐபிஎல் வாழ்க்‍கை குறித்து சிலாகித்த ரவி சாஸ்திரி

May 31 2023 6:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தோனிக்கு தென் மாநிலங்களில் இருந்து கிடைக்கும் அன்பு நம்பமுடியாதது என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு பேசிய சாஸ்திரி, தோனி சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் தல என்று அழைக்கப்படுவதை சுட்டிக்‍காட்டி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எம்எஸ் தோனிக்கு நாட்டின் தென் மாநிலங்களில் இருந்து கிடைக்கும் அன்பு நம்பமுடியாதது என்று கூறினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் சாதனைகளை, சிறந்த வழிகாட்டுதலை யாராலும் ஈடுசெய்ய முடியாது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00