வெற்றிக்‍ கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே அணியினர் : சென்னை விமான நிலையத்தில் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு

May 30 2023 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் -2023, 16-வது சீசன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், வெற்றிக்‍ கோப்பையுடன் சென்னை வந்தடைந்தனர். ஐபிஎல் 2023 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டைன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 5-வது முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில் வெற்றிக்‍ கோப்பையுடன் சிஎஸ்கே அணியினர் அகமதாபாத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில், பயிற்சியாளர் Stephen Fleming உள்ளிட்ட, சிஎஸ்கே அணியினருக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00