சேப்பாக்‍கம் கிரிக்‍கெட் மைதானத்தில் பெயின்ட் அடித்த தோனி : நாற்காலிகளுக்‍கு ஸ்பிரே பெயின்ட் அடித்து மகிழ்ந்த வீடியோ வைரல்

Mar 27 2023 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகேந்திர சிங் தோனி, சேப்பாக்‍கம் மைதானத்தில் நாற்காலி ஒன்றுக்‍கு உற்சாகத்துடன் ஸ்பிரே பெயின்ட் அடிக்‍கும் வீடியோ வெளியாகி இருக்‍கிறது. சேப்பாக்‍கத்தில் உள்ள எம்ஏசி சிதம்பரம் கிரிக்‍கெட் மைதானம் அண்மையில் புனரமைக்‍கப்பட்டு 3 கேலரிகள் திறக்‍கப்பட்டன. 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்‍கப்பட்டுள்ள நிலையில் இங்கு ஐபிஎஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தநிலையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் மேலாளருடன் மைதானத்தை பார்வையிட்டுக்‍ கொண்டிருந்தார். அப்போது நாற்காலிகளுக்‍கு பெயின்ட் அடிக்‍கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பெயின்ட் ஸ்பிரே கன்னை வாங்கிய தோனி, அதைக்கொண்டு நாற்காலிக்‍கு பெயின்ட் அடித்து மகிழ்ந்தார். இந்த வீடியோவை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00