மனைவி அனுஷ்கா ஷர்மா முன்பு நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி அசத்திய விராட் கோலி - இணையத்தில் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வரும் வீடியோ
Mar 27 2023 9:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மா முன்பு நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Indian sports honours நடத்திய விழாவில் விராட் கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கலந்து கொன்டார். அப்போது விராட் கோலி நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி அசத்தினார். அந்த வீடியோ பதிவை விராட் கோலியின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.