சானியா மிர்சாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர் : இந்திய கொடியுடன் சானியாவுக்கு உற்சாக வரவேற்பு

Jan 30 2023 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்மிரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கோப்பை வெல்ல முடியாமல் கவலையில் இருந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகின்றன. சானியா மிர்சாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியாக அமைந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெல்ல முடியாமல் மிகவும் வேதனை அடைந்தார். இந்நிலையில் துபாயில் உள்ள அவரது வீட்டிற்கு மகனுடன் சென்ற போது, அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கொடியுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் சானியா மிர்சா இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00