உலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி : பெல்ஜியம் - ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

Jan 29 2023 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலக்கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று நடப்பு சாம்பியன் பெல்ஜியமும் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியும் மோதுகின்றன. இன்று இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பெல்ஜியம் வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை தக்க வைக்கும் நான்காவது அணி என்ற சிறப்பை பெறும். அதேநேரம் ஜெர்மனியும் கோப்பையை கைப்பற்ற தனது முழு திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த போட்டிக்கு முன்னதாக 3வது இடம் யாருக்கு என்று தீர்மானிக்கும் போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த நெதர்லாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. மாலை 4.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00