ரஞ்சி டிராஃபி கிரிக்‍கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டி - 7 விக்‍கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா அசத்தல்

Jan 27 2023 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்கள் வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் விளையாடி வருகின்றன. சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா 2வது இன்னிங்சில் தமிழ்நாடு அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெற்றிருக்கும் நிலையில், உடல் தகுதியை மட்டும் நிரூபிக்காமல், தான் யார் என்று மறுபடியும் நினைவூட்டிய வகையில் பந்துவீச்சில் அசத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00