ஹர்திக்‍ பாண்டியாவும், தோனியும் பைக்கில் பயணம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரல்- ஷோலே டூ என தலைப்பு வைத்து ரசிகர்கள் வரவேற்பு

Jan 27 2023 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் முன்னாள் கேப்டன் தோனி சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல் டி-20 போட்டியில் பங்கேற்பதற்காக ராஞ்சி சென்றுள்ள இந்திய அணி வீரர்களை தோனி நேரில் சந்தித்து அறிவுரை கூறினார். இதேபோல் தோனி வீட்டிற்கு சென்ற சில வீரர்கள், அவரது கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கலக்ஷென்களை பார்வையிட்டனர். அப்போது தோனியுடன் இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00