ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது சானியா-போபண்ணா ஜோடி

Jan 25 2023 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா இணை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஐரோப்பிய யூனியனின் நீல் ஸ்கப்ஸ்கி, அமெரிக்காவின் டேசிரே இணையை எதிர் கொண்ட சானியா - போபண்ணா ஜோடி 7க்கு 6, 6க்கு 7, 10க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் காடெக்கி-போல்மேன்ஸ் இணை ஸ்டெஃபானி-மாடோஸ் இணையை எதிர்கொள்கிறது. இதில் வெற்று பெறும் இணையுடன் சானியா-போபண்ணா ஜோடி இறுதிசுற்றில் மோத உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00