சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 30வது சதத்தை அடித்தார் ரோஹித் ஷர்மா- அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை

Jan 25 2023 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரிக்கி பாண்டிங், சனத் ஜெயசூர்யா ஆகியோரின் சாதனைகளை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். இப்போட்டியில், அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா, 6 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினார். இதன்மூலம், தனது 30வது சதத்தை பதிவு செய்த ரோஹித் சர்மா, அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை ரிக்கி பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 46 சதங்களுடன் விராட் கோலி 2வது இடத்திலும் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00