ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் : கரேன் கச்சனேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம் - காலிறுதிப் போட்டியில் காயம் காரணமாக கோர்டா விலகல்

Jan 24 2023 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் முன்னேறியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கச்சனோவ், முதல் இருசெட்களையும் கைப்பற்றி முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து, மூன்றாவது செட் ஆட்டத்தின் போது காயம் காரணமாக செபாஸ்டியன் கோர்டா போட்டியிலிருந்து விலகினார். இதனையடுத்து, 7-6, 6-3, 3-0 என்ற செட்கணக்கில் கச்சனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00