கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் : நடிகர் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடைபெற்ற திருமண விழா - மணமக்கள் வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் பங்கேற்பு

Jan 24 2023 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுலுக்‍கும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியாவுக்‍கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுமாக இருந்துவந்தனர். இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கும், அதியா ஷெட்டிக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது. நடிகர் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடைபெற்ற திருமணத்தில், மணமக்கள் வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் பங்கேற்றனர். புதுமண தம்பதிகளுக்‍கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00