ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி : ஸ்வியாடெக்கை எளிதில் வீழ்த்தி எலெனா காலிறுதிக்கு முன்னேற்றம்

Jan 23 2023 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினாவுடன் மோதினார். இப்போட்டியில், ஆரம்பம் முதலே தனது அபார சர்வீஸ்கள் மூலம் ஸ்வியாடெக்கை திணறடித்த எலெனா, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00