உலகக்கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுக்கல்- சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை

Dec 7 2022 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் வீரர்களின் அதிரடியால் சுவிட்சர்லாந்து அணி சின்னபின்னமானது . காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்ச்சுக்கல் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் அதிரடி காட்டியது. ஆட்டம் தொடங்கிய 19வது நிமிடத்தில் ராமோஸ் அற்புதமாக கோல் அடித்து போர்ச்சுகல் அணியின் கணக்கை தொடங்கி வைத்தார். பின்னர் 35-வது நிமிடம், 72-வது நிமிடம், 77-வது நிமிடங்களில் போர்ச்சுக்கல் அணி கோல் மழை பொழிந்தது.

இதன் நடுவே 80வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் மேனுவேல் அகாஞ்சி அந்த அணிக்காக ஆறுதல் கோல் அடித்தார். ஆனால் 88வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

இறுதியில் 6-க்கு 1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்திய போர்ச்சுகல் காலிறுதிக்குள் நுழைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00