இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் போராடி வென்றது, வங்கதேச அணி - மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி...

Dec 5 2022 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி போராடி வென்றுள்ளது. டாக்கவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 41 புள்ளி 2 ஒவர்களில் 186 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர், 187 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய வங்கதேச அணி 46 ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73, ரோகித் சர்மா 27, ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 41, மெஹிதி ஹசன் மிராஸ் 38 ரன்களும் எடுத்து போராடி வெற்றி பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00