அறிமுகப் போட்டியிலேயே கவனம் ஈர்த்த இந்திய இளம் வீரர் உம்ரான் மாலிக் - நியூசி.க்‍கு எதிரான போட்டியில் மணிக்‍கு 153.1 கி.மீ. வேகத்தில் பந்துவீசி மிரட்டல்

Nov 25 2022 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்துக்‍கு எதிரான ஒருநாள் கிரிக்‍கெட் தொடர் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், முதல் போட்டியிலேயே மணிக்‍கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசி கவனம் ஈர்த்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்‍கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்‍கெட் தொடர் இன்று தொடங்கியது. ஆக்‍லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய வீரர்கள் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் கண்டனர். இப்போட்டியில், மிரட்டலாக பந்துவீசிய உம்ரான் மாலிக், 16வது ஓவரின் 2வது பந்தை மணிக்‍கு 153.1 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி நியூசிலாந்து வீரர் மிட்சலை திணறடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00