உலகக் கோப்பை கால்பந்து : கேமரூன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

Nov 25 2022 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேமரூன் அணிக்‍கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்‍கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. 22வது உலகக் கோப்பை கால்பந்து தொடர், கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டியில் குரூப்-ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்‍காமல் சமநிலையில் இருந்தன. பின்னர் 2வது பாதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் Breel Embolo, அணிக்‍கு முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்‍க கேமரூன் வீரர்கள் இறுதிவரை ​போராடியும் கோல் அடிக்‍க முடியவில்லை. இதனால், ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்‍கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00