காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றதுபோல் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன் - தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை

Aug 16 2022 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றதுபோல் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன் என்று, வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற அவர் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓய்வின்றி தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டதால் காமன்வெல்த்தில் பதக்கங்களை வெல்ல முடிந்ததாக தெரிவித்தார். ஒலிம்பிக்கிலும் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்றும் பவானி தேவி நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00