நிறைவு பெற்றது பர்மிங்ஹாம் காமல்வெல்த் போட்டி : இந்தியாவுக்‍கு குறைந்த பதக்‍கங்கள்

Aug 9 2022 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

பர்மிங்ஹாம் காமல்வெல்த் போட்டியில் இந்தியா கணிசமான பதக்கங்களை வென்ற போதிலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்‍கங்கள் வென்று பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் பதக்‍க எண்ணிக்‍கையில் ஐந்து குறைந்துள்ளது. முந்தைய காமன்வெல்த்தில் துப்பாக்‍கிச் சுடுதலில் மட்டும் இந்தியா 16 பதக்‍கங்களை வென்றிருந்தது. இந்த முறை துப்பாக்‍கிச் சுடுதலை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் நீக்‍கியது. இந்த முறை துப்பாக்‍கிச் சுடுதல் இருந்திருந்தால், இந்தியாவின் பதக்‍க எண்ணிக்‍கை 70-ஐ கடந்திருக்‍கலாம் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00