தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

May 20 2022 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேற்று நடைபெற்ற, சூப்பர்-8 சுற்று போட்டியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனையான யூ ஜின் சிம்மையுடன் மோதினார். விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான அகானே யமாகுச்சியை சிந்து எதிர்கொள்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00