பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

May 20 2022 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டம் அந்நாட்டின் ஆன்ட்வெர்ப் நகரில் அடுத்த மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளிலும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் அந்நாட்டின் ரோட்டர்டாமில் ஜூன் 18 மற்றும் 19-ந் தேதிகளிலும் நடக்க உள்ளது. இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக அமித் ரோஹிதாஸ் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00