பாரா பேட்மிண்டன் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு உற்சாக வரவேற்பு

May 18 2022 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயரட்சகன் என்பவரின் மகள் ஜெர்லின் அனிகா மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், பிரேசிலில் நடைபெற்ற பாராபேட்மிண்டன்‍ போட்டியில் பங்கேற்றார். இவர் பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரி வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவு, குழு பேட்மிண்டன் போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கக்‍ குவியல்களுடன் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த ஜெர்லினுக்கு அவரது பள்ளி தோழிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00