இந்திய கிரிக்கெட் வீரர் சாஹாவை விமர்சித்த விவகாரம் - பத்திரிகையாளர் போரியா மஜும்தாருக்கு, இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது பி.சி.சி.ஐ

May 4 2022 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்தமான் சாஹாவை விமர்சித்த விவகாரத்தில் பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் பிசிசிஐ தடை விதித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சாஹா, கடந்த மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பிடிக்கவில்லை. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகம் மற்றும் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் ஒருவரும் தன்னை விமர்சித்ததாக விருத்தமான் சாஹா குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக பிசிசிஐ விசாரணை நடத்தி வந்தது. மேலும் சாஹாவை விமர்சித்தது விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜும்தார் என்பவர் தான் என்பது தெரியவந்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விருத்தமான் சாஹாவை விமர்சித்த விவகாரத்தில் பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் பிசிசிஐ தடை விதித்துள்ளது. இதன்மூலம் போரியா மஜூம்தாரால் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் குறித்து எந்ததொரு செய்தி வெளியிடவும், கிரிக்கெட் மைதானம், பத்திரிகையாள் சந்திப்பில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00