பீஜிங்கில் பிப்ரவரி 4 ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது : தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை

Jan 23 2022 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டியின் தொடக்‍க விழா கலை நிகழ்ச்சிகளுக்‍கான கண்கவர் ஒத்திகை நடைபெற்றது.

சீன தலைநகர் பீஜிங்கில் வருகிற பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிக்‍கான தொடக்‍க விழா நடைபெற உள்ளது. இதற்காக அன்று இரவு 8 மணிக்‍கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்கவர் வாண வேடிக்‍கைகள் நடைபெற உள்ளன. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. தொடர்ந்து 30 நிமிடங்களுக்‍கு மேலாக நீடித்த இந்த ஒத்திகையில் ஏராளமானோர் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாண வேடிக்‍கைகள் நடைபெற்றன. இதனை ஆயிரக்‍கணக்‍கானோர் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00