"கபடி" விளையாடிய இந்திய-அமெரிக்க ராணுவ வீரர்கள்

Oct 17 2021 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெற்றுவரும் இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியின்போது, இருநாட்டு வீரர்களும் ஒன்றிணைந்து கபடி விளையாடிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இருநாட்டு வீரர்கள் மத்தியில் நட்புறவை வளர்க்கும் வகையிலும், புத்துணர்வு ஏற்படுத்தும் வகையிலும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அமெரிக்கா மற்றும் இந்திய வீரர்கள் இணைந்து உற்சாகத்துடன் கபடி விளையாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00