தமிழ்நாடு டிரடிஷனல் ரெஸ்ட்லிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான பெல்ட் ரெஸ்லிங் போட்டி

Oct 17 2021 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு டிரடிஷனல் ரெஸ்ட்லிங் அசோசியேசன் சார்பில், நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-வது மாநில அளவிலான பெல்ட் ரெஸ்லிங் போட்டி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 350-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். 6 வயது முதல் 30 வயது வரை நடைபெற்ற இப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் நபர்கள் வரும் 28-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00