கால்பந்து விளையாடிய ஃபிரான்ஸ் அதிபர் : நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்று உற்சாகம்

Oct 15 2021 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தில், அந்நாட்டு அதிபர் Emmanuel Macron ஆர்வமுடன் பங்கேற்று, உற்சாகமாக விளையாடினார்.

ஃபிரான்ஸ் நாட்டில் இயங்கும் ஒரு மருத்துவமனை அறக்‍கட்டளை சார்பில், நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்‍காக நிதி திரட்டும் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபர் Emmanuel Macron ஆர்வமுடன் பங்கேற்று, கால்பந்து வீரர்களுக்‍கு இணையாக உற்சாகமாக விளையாடினார். 43 வயதான Macron கால்பந்து விளையாடுவதை, அந்நாட்டு மக்‍கள் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர். போட்டியின்போது தனக்‍கு கிடைத்த penalty வாய்ப்பை லாவகமாக பயன்படுத்திய Macron, அற்புதமாக கோல் அடித்து அசத்தினார். முடிவில் இந்தப் போட்டி 1-க்‍கு 1 என்ற கோல் கணக்‍கில் சமநிலையில் முடிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00