கத்தார் உலக கோப்பையே தனது கடைசி போட்டியாக இருக்கலாம் : பிரசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மார் தகவல்

Oct 13 2021 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையே தனது கடைசி போட்டியாக இருக்கும் என, பிரசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் கால்பந்து நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நெய்மருக்‍கு, உலகெங்கிலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் உள்ளனர். 29 வயதான இவர், அடுத்த ஆண்டு நவம்பரில் கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியே தனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். கத்தார் உலகக்கோப்பை போட்டியை கடைசி உலக கோப்பை போட்டியாகக் கருதி, தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.அடுத்த உலகக்கோப்பை போட்டிக்கு மனதளவில் தயாராக இருப்பேனா என்பது தனக்‍கு தெரியாது என்றும், கத்தாரில் நடக்கும் உலக கோப்பையை வெல்வதற்கு எல்லா முயற்சியையும் தனது அணிக்கு அளிப்பேன் என்றும் நெய்மர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00