டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி : இந்திய வீரர்கள் அணியும் சீருடை அறிமுகம்

Oct 14 2021 6:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

20 ஓவர் உலகக்‍ கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான சீருடையை இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிமுகம் செய்கிறது.

கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டமாக தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அடுத்த மாதம் நவம்பர் 14-ந்தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வரும் 24-ந்தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. அதற்கு முன்னதாக வரும் 18-ந்தேதி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்கள் புது சீருடையை அணிந்து விளையாடுவார்கள். இந்திய அணிக்கான சீருடையை இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிமுகம் செய்கிறது. அயர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை அணிகள் உலகக்கோப்பைக்கான சீருடையை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00