உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Oct 11 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சரிதா மோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, பிரதமர் மோடி, உலக மல்யுத்த போட்டி 2021-ல் வெள்ளி வென்ற அன்ஷு மாலிக் மற்றும் வெண்கலம் வென்ற சரிதா மோர் ஆகியோருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள் என அவர் பதிவிட்டுள்ளார். இதேபோல், 16 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட 40 பதக்கங்களுடன் உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு வளர்ந்து வரும் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இந்த வெற்றி ஊக்கமளிக்கும், என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00