டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் பதக்‍க வேட்டையை தொடங்கியது சீனா - 2 தங்கங்களை வென்று பதக்‍கப் பட்டியலில் முதலிடம்

Jul 24 2021 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில், பதக்‍க பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தை தக்‍க வைத்துக்‍கொண்டுள்ளது.

2020-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் தங்கப் பதக்‍கத்தை வென்று சீனா அசத்தியது. தற்போதைய நிலவரப்படி, 2 தங்கம், ஒரு வெண்கலம் என 3 பதக்‍கங்களுடன் சீனா பட்டியலில் முதலிடத்தை தக்‍கவைத்துக்‍ கொண்டுள்ளது. ஒரு தங்கப் பதக்‍கத்துடன் ஈரான் மற்றும் தென்கொரியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தலா ஒரு வெள்ளிப் பதக்‍கத்துடன் இந்தியா 4-வது இடத்திலும், நெதர்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00