ஒலிம்பிக்‍ ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி - இந்திய வீரர் சாய் பிரனீத் முதல் சுற்றிலேயே தோல்வி

Jul 24 2021 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்‍கான பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் Sai Praneeth முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்‍கான பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியா சார்பில் Sai Praneeth, இஸ்ரேல் வீரர் Zilberman-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு வீரர்களும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முன்னிலைப்பெற்றனர். இஸ்ரேலிய வீரரின் அதிரடியால் Praneeth திணறினார். இறுதியில், 21-க்‍கு 17, 21-க்‍கு 15 என புள்ளி கணக்‍கில் Sai Praneeth, இஸ்ரேலிய வீரரிடம் தோல்வியடைந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00