துப்பாக்‍கி சுடுதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்‍கு முன்னேறிய இந்திய வீரர் சவுரப் சவுத்ரி - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் 586 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்

Jul 24 2021 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்‍கியோ ஒலிம்பிக்கில், ஆடவருக்‍கான துப்பாக்‍கிச்சுடும் போட்டியில், இந்திய வீரர் Saurabh Chaudhary இறுதிச்சுற்றுக்‍கு முன்னேறியுள்ளார்.

டோக்‍கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவருக்‍கான 10 மீட்டர் Air Pistol துப்பாக்‍கிச்சுடும் போட்டியில், இந்தியா சார்பில் Saurabh Chaudhary, Abhishek Verma ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், சிறப்பாக செயல்பட்ட Saurabh Chaudhary, 586 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தினார். இதன்மூலம், 8 வீரர்கள் பங்கேற்கும் பதக்‍கத்திற்கான இறுதிச்சுற்றுக்‍கு அவர் முன்னேறியுள்ளார்.

ஆனால், Abhishek Verma 575 புள்ளிகள் மட்டுமே பெற்று 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் பதக்‍கம் வெல்வதற்கான வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00